என்ன சம்மு இதெல்லாம்! விவாகரத்துக்கு பின் இப்படியொரு போஸ்-ல் சமந்தா புகைப்படம்..
Samantha
Naga Chaitanya
By Edward
பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்திற்கு குறுகிய காலத்தில் முன்னேறினார்.
ஆசையாக காதலித்த கணவர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக க்ளாமரில் எல்லைமீறி தாராளம் காட்டி வருகிறார்.
விளம்பர பலகைக்கு அவர் போட்டு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது. தற்போது வெறும் பர்ஸை கொண்டு மறைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி மிரளவைத்துள்ளது.