காருக்குள் உட்கார்ந்தபடி இப்படியொரு புகைப்படமா!! நடிகை சமந்தாவால் ஷாக்காகும் ரசிகர்கள்
Samantha
By Edward
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்த சாகுந்தலம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
மயோசிடிஸ் நோயின் தாக்கத்திற்கு பின் குணமடைந்து வரும் சமந்தா விவாகரத்துக்கு பின் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது கூட படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார்.

குஷி மற்றும் பாலிவுட் வெப் தொடருக்கு பின் சில காலம் ஓய்வெடுக்கவுள்ளேன் என்று சமந்தா சமீபத்தில் கூறியிருந்தார்.
மேலும் மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வந்தார்.
தற்போது காரில் ஃபேஸ் மாஸ்க் போட்டு யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.