இதற்குத் தான் விவாகரத்து பண்ணீங்களா.. அட்டை படத்திற்கு அப்படியொரு போஸ் கொடுத்த சமந்தா
Samantha
Photoshoot
By Karthick Raja
சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்து பிறகு தங்களது சினிமா துறையில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அப்படி சமந்தா தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆகிவிட்டார். ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தா, தொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், விவாகரத்துக்குபின் போட்டோஷூட்டில் எல்லைமீறி வரும் சமந்தா, தற்போது பிரபல அட்டை படத்திற்கு எல்லைமீறி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ..
