ஆளேமாறி பழைய ஹாட் லுக்கிற்கு மாறிய நடிகை சமந்தா.. புகைப்படத்தை பார்த்துவாய்ப்பிளக்கும் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தப்பின் பிஸியாக இருந்து வந்த சமந்தா, கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நடக்க முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியப்பின் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிடுந்தார்.
அதை மீறியும் படங்களில் ஷூட்டிங்கில் கடின உழைப்புடன் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா பழைய லுக்கிற்கு மாறிவிட்டார்.
ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள சாகுந்தலம் படத்தில் பிரமோஷனுக்காக மும்பை சென்று அங்குள்ள ஊடகத்திற்கு பேட்டிக்கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில் அங்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான லுக்கில் ஈர்த்துள்ளார்.



