விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு சமந்தாவின் தற்போதைய நிலை இதுதான்

samantha
By Tony Oct 07, 2021 04:30 AM GMT
Report

சமந்தா பற்றி தான் கடந்த ஒரு வாரமாக பரபரப்பு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றது. ஏனெனில் இவர் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார்.

இதை அறிந்த ஒட்டு மொத்த திரையுலகம் மற்றும் சமந்தா ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், பலரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமந்தா கணவர் பிரிவு அறிவிப்பிறகு பிறகு தற்போது மீண்டும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ் ஆகியுள்ளார்.

அதன் முதல் புகைப்படம் இதோ...