விவாகரத்துக்கு பின் இணையத்தையே கையில் வைக்க துடிக்கும் சமந்தா! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Samantha
By Edward Jun 10, 2022 01:22 PM GMT
Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இப்படத்திற்கு பிறகு பாணா காத்தாடி படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

பின் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார். நடிகை நாக சைதன்யாவுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்த சமந்தா அவருடன் காதலில் இருந்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் பல கருத்து வேறுபாடுகாரணமாக விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின் எல்லைமீறிய நடிப்பு, ஆடை, போட்டோஷூட் என தினம் தினம் ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது யாரும் இதுவரை பார்த்திராத அளவிற்கு நடிகை சமந்தாவின் ஆடையில் எல்லைமீறி வருகிறது.

சமீபத்தில் விளம்பரத்திற்காக பிகினி ஆடையில் ரசிகர்களை கவரும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது உடற்பயிற்சி ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.