போட்டோஷுட்டில் எல்லை மீறிய சமந்தா, இணையத்தை அதிர வைத்த வீடியோ
Samantha
By Tony
சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதிலும் விவாகரத்திற்கு பிறகு தான் சமந்தா மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் சமந்தாவை தான் எல்லோரும் கொண்டாடினார்கள்.
அதோடு சமந்தா தற்போதெல்லாம் வெப் சீரிஸுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.
இந்நிலையில் இவர் எடுத்த போட்டோஷுட் தான் தற்போது டாக் ஆப் தி டவுள்.
என்ன சமந்தா நாளுக்கு நாள் போட்டோஷுட் வேற லெவலுக்கு செல்கிறதே, என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது, இதோ நீங்களே பாருங்கள்..