காருக்குள் கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டிய சமந்தா!.. வர்ணிக்கும் இளசுகள்

Samantha Indian Actress Actress
By Dhiviyarajan Aug 16, 2023 11:33 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் குஷி என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1 -ம் தேதி வெளியாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.