கண்ணீருடன் இருக்கும் நடிகை சமந்தா.. இதோ புகைப்படம்

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 01, 2023 03:30 PM GMT
Report

சிம்பு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.

இவர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். மகிழ்ச்சியாக வாழ்த்து வந்த இவர்கள் மனக்கசப்பினால் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

கண்ணீருடன் இருக்கும் நடிகை சமந்தா.. இதோ புகைப்படம் | Samantha Latest Photoshoot

பேத்தி வயது இருக்கும் பெண்ணுடன் அட்ஜஸ்ட்மென்ட் ..சொந்த மருமகளுகே அப்படியொரு கண்டிஷன் போட்ட காமெடி நடிகர்

பேத்தி வயது இருக்கும் பெண்ணுடன் அட்ஜஸ்ட்மென்ட் ..சொந்த மருமகளுகே அப்படியொரு கண்டிஷன் போட்ட காமெடி நடிகர்

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, தற்போது கண் கலங்கிய படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்.  

கண்ணீருடன் இருக்கும் நடிகை சமந்தா.. இதோ புகைப்படம் | Samantha Latest Photoshoot