"உன் இடைதானா இன்ப கடைதானா".. ஆடை விளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டும் சமந்தா

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 02, 2023 03:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுத்தனர் ரசிகர்கள்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா, தற்போது தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சோசியல் மீடியா தலத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது ஆடை விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.