இளைஞர்களை தூங்கவிடாமல் செய்யும் சமந்தா.. இப்போது என்ன செய்துள்ளார் பாருங்க
Samantha
Photoshoot
By Kathick
முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் கைவசம் தற்போது சகுந்தலம், யோசோதா, குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்டுமின்றி ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவியது.
அதை தொடர்ந்து இன்று பிங்க் நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்கிறார் சமந்தா. இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


