மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் நடிகை சமந்தாவின் வெறித்தனமான வீடியோ!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
சமந்தா
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள "சாகுந்தலம்" திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமந்தா பாலிவுட் படங்களில் நடித்து வந்த போது மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்தார். அதில் இருந்து மீண்டும் வரும் இவர் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தனக்கு தானே ஆறுதல் படுத்திக்கொண்டார்.

ஒர்கவுட் வீடியோ
இந்நிலையில் சமந்தா ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
@Samanthaprabhu2 you are an Inspiration for us ??#Samantha #SamanthaRuthPrabhu #Shaakuntalam pic.twitter.com/qVlqYGax8M
— Sowmiya ? (@sowmiya_vj) February 9, 2023