இந்நேரம் செத்திருப்பேன்.. சமந்தாவை கொடுமைப்படுத்திய ஹீரோ யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் ஜோடி தபதியர்களாக பலர் இருந்து இன்னும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் 4 ஆண்டுகளாக பொறாமைப்படும் அளவிற்கு இருந்தவர்கள் தான் சமந்தா நாகசைதன்யா.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் நடித்து அறிமுகமாகினார்கள். அதில் இருந்து காதல் ஏற்பட்ட சில ஆண்டுகளில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்கள் வந்ததால் சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களுக்குள் திருமண வாழ்க்கை செட்டாகாது என விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
ஆனால், ஏகப்பட்ட பிரேக்கப் சம்பவங்களுக்கு பிறகு தான் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. அவர் பிரபல நடிகருடன் பிரேக்கப் செய்தபோது கொடுத்த பேட்டி ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 அப்படிச் செய்யவில்லை என்றால் இந்நேரம் நான் செத்து இருப்பேன் எனவும் சாவத்திரி அம்மாவுக்கு நடந்த கொடுமைதான் தனக்கும் நடந்து இருக்கும் எனவும் குண்டை தூக்கி போட்டுள்ளார். அப்போது பேசிய அவரது காணொளி தற்போது நெட்டிசன்கள் கிளறிவிட்டு வருகிறார்கள். அந்த நடிகர் யார் என்று தெரியாமல் இருக்காது..
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        