நடிகை சமந்தாவின் திருமண மோதிரம் விலை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா
Samantha
Actress
By Kathick
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருமணம் நடைபெற்றது.
ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இதில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோருவுக்கு நெருக்கமான நபர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

தாலி இல்லாமல் மோதிரம் மாற்றிக்கொண்டு சமந்தா மற்றும் ராஜ் நிடிமொரு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமந்தாவின் திருமண மோதிரம் வைரத்தால் செய்யப்பட்டு இருந்தது.
அதில் diamond petals உடன் வித்தியாசமாக வடிவமைத்து இருந்தனர். அந்த மோதிரத்தின் விலை ரூ. 1.5 கோடி என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.