சமந்தாவின் வெறுப்பிற்கு நாக சைதன்யா ரியாக்ஸன்...இவர் மனுஷன்யா

Samantha Naga Chaitanya
By Tony Aug 08, 2022 07:00 AM GMT
Tony

Tony

Report

 சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ன பிரச்சனை இவர்களுக்குள் என்று பெரிய விவாதமே இன்று வரை நடந்த்து வருகின்றது.

இந்த நிலையில் சமந்தாவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமண வாழ்க்கை குறித்து கேட்க, எங்களை ஒரு ரூமிற்குள் அடைத்தால், அந்த இடத்தில் கூர்மையான பொருள் ஏதும் இருக்க கூடாது, என்று கூறியுள்ளார். அதவாது இருவரும் குத்திக்கொள்வோம் என்று மறைமுகமாக சொன்னார்.

நாக சைதன்யாவிடம் இதுக்குறித்து கேட்கையில், நான் சமந்தாவை இன்றும் மதிக்கிறேன் என்று கூறியது செம வைரல் ஆகி வருகிறது. இதோ