மூனு இடத்துல வீடு! கோடியில் புறளும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்சினிமாவில் பெரியளவில் ஊடகங்களில் பேசும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா சமீபகாலமாக போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு தி பேமிலி மேன் 2 சீசனில் படுமோசமான காட்சிகளில் நடித்தார். அந்தகாட்சிகளே அவரின் திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டாக அமைந்தது. விவாகரத்து பெருவதாக இருவரும் அறிவித்து அவரவர் வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

விவாகரத்திற்கு பிறகு யார் என்னை இனி கேட்க என்று கூறும் அளவிற்கு ஆடை மற்றும் படங்களில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தற்போது ஒரே ஒரு பாடலுக்கு அல்லுஅர்ஜுன் படமான புஷ்பாவில் குத்தாட்டம் போட 2 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.

இதனால் இவரின் சொத்து மதிப்பினை பல கிளறி வருகிறார்கள். தற்போது வரையில் ஒரு படத்திற்கு 4 கோடி அளவில் கேட்டு வரும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு 80 கோடியாம். ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவில் விலையுயர்ந்த மாடல் விடு உள்ளது. மல்டிஃபுல் ரியல் எஸ்டேட்டில் சொத்தும் உள்ளது. விலையுயர்ந்த பி எம் டபுள்யூ கார் உள்ளிட்டவை உள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்