விவாகரத்து முடிந்து அந்த நடிகருடன் செம்ம நெருக்கமான சமந்தா..

Samantha
By Tony Jun 05, 2022 03:30 AM GMT
Report

சமந்தா தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹிந்தி வரை சென்று விட்டார்.

தெலுங்கில் இவர் உச்சத்திற்கு சென்ற போது நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். ஆனால், என்ன காரணமோ இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.

தற்போது சமந்தா தன் முழுக்கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பிவிட்டார். அதிலும் விவாகரத்திற்கு பிறகு சமந்தா போட்டோஷுட் எல்லாம் வேறலெவல் தான்.

அதிலும் சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் மிக நெருக்கமான காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தாரளம் கட்டி நடித்துள்ளாராம்.