எனக்கு சாப்பாட்டை விட அதுதான் முக்கியம்!! விவாகரத்துக்கு பின் வைரலாகும் சமந்தாவின் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இடையில் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அதை பொருட்படுத்தாமல் பல படங்களில் நடித்தும் வந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா திருமணத்திற்கு முன் அளித்த பேட்டியொன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில் சாப்பாடு முக்கியமா? காமம் முக்கியமா என்ற கேள்வி எழுப்பட்டது.
அதற்கு சமந்தா, எனக்கு காமம் தான் முக்கியம் என்றும் நான் எந்த நாளும் பட்டினி கிடக்கலாம் என்று பதிலளித்திருந்தார். தற்போது இந்த வீடியோ நாக சைதன்யாவை விவாகரத்து செய்த இரு ஆண்டுகளுக்கு பின் வைரலாகி வருகிறது.