அடுத்தடுத்து கொட்டிய விருதுகள்!! சேலையில் மயக்கும் லுக்கில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள்..

Samantha Bollywood Actress
By Edward 2 days ago
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் சிடெடல் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு படங்களில் சமீபகாலமாக நடித்து வந்த நடிகை சமந்தாவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் வெளியானது.

அடுத்தடுத்து கொட்டிய விருதுகள்!! சேலையில் மயக்கும் லுக்கில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள்.. | Samantha Oozes Glam In Sexy Ethnic Chic

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், படமும் ஹிட் கொடுக்கல, வாய்ப்பும் வரல ஆனா, தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு இன்னும் கிடைப்பதாக பெருமையாக இருக்கிறது. சீக்கிரமே தமிழில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் சமந்தா.

Awards 2025

சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் Grazia Fashion Awards 2025 என்ற விருதினை வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த விருதுவிழாவில் கருப்பு நிற கவர்ச்சியாடை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனை அடுத்து New18 Showsha Reel Awards விருதில் ’சிடெடல் ஜானி பென்னி’ தொடருக்காக நடிகை சமந்தாவுக்கு பாப்புலர் சாய்ஸ் ஆஃப் தி இயர் என்ற விருதினை கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிக்கு மயக்கும் சேலையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery