பல கோடி சம்பளத்திற்காக எல்லைமீறும் நடிகை சமந்தா! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிவர் நடிகை சமந்தா. இப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை குறுகிய காலகட்டத்தில் பெற்றார்.
இதையடுத்து சில சர்ச்சையிலும் சிக்கிய சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற் பிரிந்தார். விவாகர்த்திற்கு பிறகு ஆடை விஷயத்தில் தாராளம் காட்டுவது படத்தில் நெருக்கமான காட்சி என சமந்தா சற்று பல படி மேல் ஏறி சென்று வருகிறார்.
சமீபத்தில் அவர் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ஜொல்லு விட்டு வந்தார்கள் ரசிகர்கள். தற்போது நள்ளிரவு ஆகும் சமயத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் சமந்தா.