விவாகரத்திற்கு பிறகு சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க, வெளிவந்த புகைப்படம்

samantha
By Tony Oct 06, 2021 05:35 AM GMT
Report

சமந்தா பற்றி தான் தற்போது அனைத்து மீடியாக்களிலும் செய்தி பற்றி எரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர் தன் கணவரை விவாகரத்து செய்தது தான்.

ஆம், சமந்தா தன் கணவரை விட்டு பிரிவதாக அறிவித்துவிட்டார், அவரும் தான் சமந்தாவை விட்டு பிரிவதாகவும் தாங்கள் கடைசி வரை நல்ல நண்பர்களாக தொடர இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் சமந்தா தற்போது இந்த பிரிவு அறிவிப்பிற்கு பிறகு வெளியே வந்துள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

பலரும் சமந்தாவிற்கு ஆறுதல் கூறி, கண்டிப்பாக நீங்கள் தொடர்ந்து பல படங்கள் நடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.