மதுபோதையில் எல்லைமீறிய ஆடை! விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..
samantha
divorce
nightparty
tamilactress
By Jai
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 வெப் சிரீஸ் படத்திற்கு பிறகு பல விமர்சனங்களையும் கிசுகிசுக்களையும் சந்தித்த பின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இதையடித்து யார் பற்றியும் கவலைபடாத சமந்தா, விவாகரத்து பிறகு ஆடையிலும் சரி நண்பர்களுடன் ஊர் சுற்றுவதிலும் சரி எல்லைமீறி நடந்து கொண்டு வருகிறார்.
தற்போது நண்பர்களுடன் பார்ட்டியில் மதுபோதையில் எல்லைமீறிய ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் இனிமேல் உங்களை மிஞ்ச யாருமில்லை என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.