மொதல்ல நான் திருந்த வேண்டும், சமந்தா அதிரடி கருத்து
samantha
By Tony
சமந்தா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் கொடி கட்டி பறக்கும் நடிகை.
இவர் சமீபத்தில் தன கணவர் நாக சையன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து இவர்களை பற்றி பல கதைகள் உலா வருகின்றது, இவர்கள் பிரிவிற்கு இது தான் காரணம் என பல காரணங்கள் சுற்றி வருகிறது.
இந்த நிலையில் சமந்தா இன்று தன சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் 'இந்த உலகை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நான் திருந்த வேண்டும், அதை என் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.