கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா..ஹாப்பி மூடில் இயக்குநர்..
Samantha
Pregnancy
Tamil Actress
By Jai
சமந்தா
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' எனும் திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார்.

சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது.
சமந்தா மற்றும் அவரது கணவர் தான் படத்தை தயாரித்து இருக்கின்றனர். படத்தின் வெற்றியை சமந்தா மற்றும் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதன் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருப்பது போல தெரிவதாக கூறினார்கள்.

கர்ப்பமா
கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் குழந்தை பெற இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் கூறி இருக்கின்றனர்.