மீண்டும் மனவுளைச்சல்.. முடிவுக்கும் வந்த சமந்தாவின் சினிமா வாழ்க்கை!
Samantha
By Dhiviyarajan
2010 -ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.
இவர் கடந்த 2022 -ம் ஆண்டு மயோசிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை மூலம் குணமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான சாகுந்தலம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் படும் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் சாகுந்தலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை சந்தித்தது. இந்த விஷியதால் சமந்தா மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறாராம் .
மேலும் அவர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக பிரபல திரைப்படம் விமர்சகர் உமர் சந்து கூறியுள்ளார்.