ஹாட் உடைக்கு இவ்வளவு விலையா.. உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியலையா சமந்தா

samantha dress price hot dress
By Kathick Mar 13, 2022 01:14 PM GMT
Report

நடிகை சமந்தாவின் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். மேலும், சகுந்தலம் படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் First லுக் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்மின்றி, சோலா கதாநாயகியாக த்ரில்லர் கதைக்களம் அம்சம் கொண்ட 'யசோதா' படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் சமந்தாவிற்கு விவாகரத்து நடந்தது. சமீபத்தில் விழா ஒன்றுக்கு நடிகை சமந்தா அணிந்து வந்த உடை பல விமர்சனங்களில் சிக்கியது. இந்நிலையில், சமந்தா அணிந்து வந்த இந்த உடை சுமார் ரூ.1.8 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.