அந்த இடத்தை மட்டும் மறைத்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்.. அப்போ பிரச்சனை இருப்பது உண்மையா
நடிகை சமந்தாவிற்கு தோல் பிரச்சனை
சமந்தா தற்போது கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் திரையுலகிற்கே சென்றுவிட்டார். விவாகரத்து பின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் மீது பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
அண்மையில் கூட நடிகை சமந்தாவிற்கு தோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிச்சைக்காக தான் சமந்தா வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.

அதற்க்கு ஏற்றார் போல் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடும் சமந்தா, சில நாட்களாக எந்த ஒரு புகைப்படத்தையும், இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யவில்லை.
சமந்தா வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில், இன்று தன்னுடைய முகத்தை மட்டும் மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்
கள் பலரும், சமந்தாவிற்கு தோல் பிரச்சனை இருப்பது உறுதியாகியுள்ளது என்பது போல் கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று சமந்தா கூறினால் மட்டுமே தான் தெரியவரும்.