ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா!விவாகரத்துக்கு பின் தோழியுடன் ஊர் சுற்றும் புகைப்படம்..

Samantha Religion Tamilactress
By Edward Oct 23, 2021 02:16 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். இதையடுத்து இரு மொழி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விவாகரத்து பற்று சமீபத்தில் பிரிந்தனர்.

சமந்தா விவாகரத்துக்கு பிறகு சகஜமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார். தற்போது அவரது தோழியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளதை புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery