இதுமட்டும் எதுக்கு! விவாகரத்துக்கு பின் நாக சைதன்யாவுக்கு ஷாக் கொடுத்த சமந்தா?
samantha
divorce
nagachaitanya
By Edward
தமிழ் சினிமாவில் பாணாகாத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சர்ச்சையான படங்களில் நடித்து காதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளார்.
இதன்பின் ஐட்டம் பாடல், விளம்பரம், போட்டோஷூட், படவாய்ப்பு என பிஸியாக இருந்து வரும் சமந்தா நாக சைதன்யா குடும்பத்திற்கு ஷாக்கான ஒரு விஷயத்தினை செய்துள்ளார். சமந்தா நாக சைதன்யா திருமணத்திற்கு பாரம்பரியமான புடவையை அணிந்துள்ளார்.
நாக சைதன்யாவின் பாட்டிக்கு பாட்டி காலத்தில் இருந்து இந்த பாரம்பரிய சேலையை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியிருக்கையில் அவரே வேண்டாம் என்று நினைத்திருக்கையில் இந்த புடவை மட்டும் எதற்கு என்று அதை கொடுத்துள்ளாராம். இதிலிருந்து தெரிகிறது இனி இருவரும் சேருவதற்கு வாய்ப்பே இல்லை.