விவாகரத்துக்கு பின் அந்த நடிகருடன் பொது இடத்தில் நெருக்கமாக இருக்கும் சமந்தா.. இருவருக்கும் இடையே இருக்கும் உறவு உண்மையா
Samantha
Vijay Deverakonda
By Kathick
நடிகை சமந்தா உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் இடம்பெறும் பாடலுக்கு சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடனமாடினார். இதில் சமந்தாவை அலேக்காக தூக்கி சுத்தினார் விஜய் தேவரகொண்டா.
இருவரும் பொது இடத்தில் மிகவும் நெருக்கமாக நடந்துகொண்ட வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சில, சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கூறிய செய்தி உண்மையாக இருக்குமோ என கிசுகிசுகின்றனர்.
Stage Performance
— Deep_Samantha (@SammuSuperFan) August 16, 2023
Queen @Samanthaprabhu2 ❣️
And
Rowdy @TheDeverakonda ?#Samantha #SamanthaRuthPrabhu #VijayDeverakonda #Kushi pic.twitter.com/XlB8poxDtj