காட்டுக்குள் ஒரு தேவதை.. அப்படியொரு உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா..
samantha
sakunthalam
By Karthick Raja
சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”.
இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திலிரிருந்து சமந்தாவின் கதாபாத்திர புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ள புகைப்படம் இதோ..
