வெறும் 3 நிமிஷத்துக்கு இத்தனை கோடியா? புஷ்பாவால் எகிறிய சமந்தா மார்க்கெட்..

samantha salary pushpa
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் காதல் கணவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். 4 வருட திருமண வாழ்க்கைக்கு கடந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்து விவாகரத்து பெற்றார்.

இதன்பின் கையில் பிடிக்கமுடியாத சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு படுமோசமாக குத்தாட்டம் போட்டுள்ளார். அதற்காக படக்குழு 1.5 கோடி சம்பளமாக வழங்கினர் என்று கூறப்பட்டது. ஆனால் 3 நிமிட பாடல் தான் புஷ்பா படத்திம் மிகப்பெரிய மார்க்கெட்டுக்கு காரணமாக இருந்தது.

இதுவரையில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா படம் சுமார் 300 கோடியளவில் வசூலை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் நடிகை சமந்தாவிற்கு சுமார் 5 கோடி அளவில் சம்பளமாக கொடுத்துள்ளனர்.

இதை கேட்ட முன்னணி நடிகைகள் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர். அப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா கூட இவ்வளவு சம்பளம் பெறவில்லையே என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.