ஆணவத்தில் நடிகை சமந்தா எடுத்த திடீர் முடிவு.. பணத்தாசையால் ஓரங்கட்டிய தயாரிப்பாளர்கள்

Samantha Narendra Modi Viral Video
By Edward Sep 03, 2022 07:18 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் புஷ்பா படத்தின் குத்தாட்டத்திற்கு பிறகு 5 கோடி சம்பளத்தை உயர்த்தி மார்க்கெட்டை ஏற்றியவர் நடிகை சமந்தா.

விவாகரத்துக்கு பின் தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனம் ஈர்த்து வந்த சமந்தா சில மாதங்களாக இணையத்தில் ஆக்டிவாக இருப்பதை நிறுத்தி விட்டார்.

குஷி, யசோதா, பாலிவுட் படம் உள்ளிட்ட பல படங்களில் கோடி சம்பளத்தில் கமிட்டாகி இருக்கும் சமந்தா போட்டோஷூட்டை தவிர்த்துவிட்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் இனிமேல் தென்னிந்திய சினிமாவை ஆளப்போகும் ராணி என்ற நோக்கில் 2 கோடி என்ற சம்பளத்தை 5 கோடியாக மாற்றி தமிழ், தெலுங்கு படங்களின் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு அடங்கி இருந்த சமந்தா புஷ்பா மற்றும் பாலிவுட் படத்தால் மார்க்கெட் எகிறியது என்று நினைத்து சின்ன படத்திற்காக சம்பளத்தை அவ்வளவாக் ஏற்றி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனால் ஆணவத்தில் கமிட்டாகி சம்பளம் குறைவாக கொடுத்த படத்தில் இருந்து விலகியுள்ளார்