சமந்தா உடலில் இப்படி ஒரு பிரச்சனையா? சிகிச்சைக்கு எங்கே போகிறார் பாருங்க

Samantha
By Parthiban.A Sep 19, 2022 01:30 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

நடிகை சமந்தா பற்றி அதிர்ச்சியான ஒரு விஷயம் வெளிவந்து இருக்கிறது.

சமந்தா

சமந்தா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். நயன்தாரா திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நிலையில், தற்போது சமந்தா மட்டும் தான் heroine Centric கதைகளில் நடித்து வருகிறார்.

தற்போது சமந்தா கைவசம் யசோதா, சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. அதில் நடிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் என்றாலும் கடந்த சில மாதங்களாக அவர் சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் எதுவும் வெளியிடவில்லை.

அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

சமந்தா உடலில் இப்படி ஒரு பிரச்சனையா? சிகிச்சைக்கு எங்கே போகிறார் பாருங்க | Samantha To Fly To Us For Skin Problems Treatment

உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?

சமந்தாவுக்கு தற்போது health issues இருக்கிறது என்றும் அதனால் தான் விலகியே இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அவருக்கு முகத்தில் தோல் தொடர்பான பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்காக சிகிச்சைக்கு அவர் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார் என்றும் தகவல் பரவி வருகிறது. 

சமந்தா உடலில் இப்படி ஒரு பிரச்சனையா? சிகிச்சைக்கு எங்கே போகிறார் பாருங்க | Samantha To Fly To Us For Skin Problems Treatment