விவாகரத்து பின்னர் அந்த நடிகரிடம் இருந்து கோடி கோடியாய் பணம் வாங்கிய சமந்தா!.. ஏன் தெரியுமா?
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சமந்தா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து சிட்டாடல் என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்து வந்த சமந்தா, சினிமாவில் இருந்து சற்று விலகுவதாக சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் பிரபல நடிகரிடம் இருந்த சமந்தா ரூபாய் 25 கோடி கடன் வாங்கியுள்ளாராம். ஆனால் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நோயால் அவதிப்பட்ட அவதிப்பட்டதால் சிகிச்சைகாக இப்படி கடன் வாங்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சமந்தா 2017 -ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 -ம் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.