நயன்தாராவின் பிரச்சனைக்காக போராடிய சமந்தா.. அனல் பறக்கும் யசோதா...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா கடந்த மூன்று மாதகாலமாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார். கூடிய சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
விவாகரத்துக்கு பின் மாடலிங்கு பல படங்களில் நடித்து வரும் சமந்தா நடிப்பில் யசோதா படம் நாளை வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.
படத்தில் சமந்தா சாதாரண பெண் எவ்வளவு கஷ்டப்படுவாரோ அப்படி இண்ட்ரஸ்டிங் ஸ்டோரியை தேர்வு செய்திருக்கிறார். வாடகைத்தாய் என்ற கருவை மையமாக எடுத்துள்ள யசோதா படத்தில் சமந்தா சண்டைக்காட்சியில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
என்ன தான் 2 மாதங்கள் அந்த நோயில் கஷ்டப்பட்டாலும் இந்த படத்தில் சாதாரணமாக நடித்து காட்டியுள்ளார். சமந்தாவின் சோலோ படமாக பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.


