கலக்கல் உடையில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை சமந்தா.. லேட்டஸ்ட்
Samantha
Viral Photos
Actress
By Bhavya
சமந்தா
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கருப்பு, வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,


