முன்னாள் கணவரிடம் எல்லை மீறும் நடிகை சமந்தா.. விவாகரத்துக்கு பின் இப்படியா

marriage love samantha instagram divorce nagachaithanya unfollow
By Kathick Mar 25, 2022 06:40 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா இருவரும் நான்கு ஆண்டுகால திறமான வாழ்க்கைக்கு பிறகு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், விரைவில் இருவரும் இணைத்துவிடுவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது திருமண புடவையை மீண்டும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமே அவர் கொடுத்து தங்களது விவகாரத்தை உறுதி செய்துவிட்டார் சமந்தா.

நடிகை சமந்தா, விவாகரத்து பின் தனது முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்திருந்தார். அதனை பின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னாள் கணவரை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார் சமந்தா.

இதன்முலம் முழுமையாக தனது கணவரை நடிகை சமந்தா வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்று தெரிகிறது. முன்னாள் கணவராக இருந்தாலும், இப்படியெல்லாம் பண்ணலாமா மேடம். விவாகரத்து பிறகு நீங்க கொஞ்சம் ஓவராக தான் போறீங்க.. பொறுத்திருந்து பார்ப்போம் இது எங்கு போய் முடிகிறது என்று..