உச்சம் தொட்ட லிப்லாக் படுக்கையறை காட்சி!..இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய சமந்தா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா பற்றி அறிமுகம் தேவையில்லை. எல்லாருக்கும் அவரை பற்றி தெரியும்.
சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி என்ற திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா இடையே லிப்லாக் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சமந்தா இதெல்லாம்? இப்படி மாறிட்டிங்கா என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்யபோகிறார். இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கு இரு தரப்பினரும் எந்த ஒரு விளக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.