2ஆம் கல்யாணத்துக்கு நோ, அதுக்கு மட்டும் ஓகே!! விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த முடிவு

Samantha
By Edward Dec 04, 2023 10:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. சமீபகாலமாக இவர் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

2ஆம் கல்யாணத்துக்கு நோ, அதுக்கு மட்டும் ஓகே!! விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த முடிவு | Samantha Will Adopt The Childrens After Divorce

தற்போது மீண்டும் சமந்தா தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் இருக்கிறாராம். சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்த பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் அறிவுறுத்தினர்.

ஆனால் இதற்கு சமந்தா சம்மதிக்கவில்லை, மறு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என்று சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நயன் தாராவை நம்பினது நடிகையிடம் திட்டுவாங்கிய தயாரிப்பாளர்!! வேடிக்கை பார்த்து சிரித்த சிம்பு

நயன் தாராவை நம்பினது நடிகையிடம் திட்டுவாங்கிய தயாரிப்பாளர்!! வேடிக்கை பார்த்து சிரித்த சிம்பு

இந்நிலையில், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் முழுப் பொறுப்பையும் ஏற்கப் போவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.