சமந்தா உடன் இருக்கும் இந்த இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

Samantha
By Parthiban.A Aug 07, 2023 09:24 AM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருக்கும் நிலையில் பல்வேறு விதமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஆன்மீக பயணம் சென்ற அவர் அடுத்து வெளிநாட்டுக்கு தோழிகள் உடன் சுற்றுலா சென்றார்.

அதன் புகைப்படங்களையும் சமந்தா வெளியிட்ட நிலையில் இணையத்தில் வைரல் ஆகின.இரட்டை குழந்தைகள் யார்?

இரட்டை குழந்தைகள் யார்?  

இந்நிலையில் சமந்தா தற்போது இரட்டை குழந்தைகள் உடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். Twins என்றதும் நயன்தாராவின் மகன்களா என நினைத்துவிடாதீர்கள்.

பாடகி சின்மயி வீட்டுக்கு சமந்தா சென்றிருக்கும் நிலையில் அவரது குழந்தைகள் உடன் தான் விளையாடி இருக்கிறார். 

GalleryGallery