43 வயசுல இப்படியொரு ஆடை! கர்ப்பத்திற்கு பிறகு சமீரா ரெட்டியின் பிகினி போட்டோ..

bollywood sameera reddy tamilactress
By Edward Apr 15, 2022 03:43 AM GMT
Report

சூர்யா நடிப்பில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து இருந்தவர் சமீரா ரெட்டி. அந்த படம் வெளியான நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறினார் அவர்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த அவர் அதன் பிறகு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

தற்போது 43 வயதாகும் அவர் தலை முடி வெள்ளையாகி வயதான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த வயதில் இப்படி ஒரு போட்டோவா என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.