24 மணிநேரமும் அதுதான் வேணும்!! திருமணமாகி ஒரே மாதத்தில் பிரிந்த சீரியல் நடிகை ஓப்பன்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்ட சீரியல் சிற்பிக்குள் முத்து. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யிக்தா. கடந்த மார்ச் மாதம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஒரே மாதத்தில் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு பேட்டிக்கொடுத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
விஷ்ணுகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்யுக்தா பற்றி மோசமான வார்த்தைகள் குறித்தும் எல்லாம் பொய் இதுதான் நடந்தது என்று பல்வேறு கேள்விகல் மற்றும் பதில்களால் பதிலடி கொடுத்திருக்கிறார் சம்யுக்தா. அப்படி திருமணத்தின் போது என்னுடைய அசிஸ்டண்ட் அண்ணாவிடம், அவரது குடும்பத்தினர் இவன் தான் அவளுக்கு எல்லாமே என்று கூறியும் அப்போ பர்ஸ்ட் நைட்டிலும் கூடவே போயிடப்போகிறான் என்று கிண்டலடித்து சித்திருக்கிறார்கள்.
இதை என்னிடம் அவர் கூறியது எனக்கு ஷாக்காகிவிட்டது. இதை விஷ்ணுகாந்திற்காக பொறுத்துக்கொண்டதாகவும் சம்யுக்தா கூறியிருந்தார். மேலும் அப்போ நினைத்த விஷ்ணுகாந்த் திருமணத்திற்கு பின் இல்லை.
எப்போது சண்டை வரும் போதும் நான் தான் கெஞ்சி மன்னிப்பு கேட்டு அழவேண்டும். இந்த டிரஸ் போடாத அந்த டிரஸ் போடாத என்று என்னை கட்டாயப்படுத்துகிறார் என்று கூறியிருக்கிறார்.
மேலும், திருமணத்திற்கு பின் என் அப்பா வீட்டுக்கு வருவதால் தான் எங்களுக்கு பிரச்சனை என்று விஷ்ணுகாந்த் கூறியிருந்தான். அவருக்கு 24 மணிநேரமும் ரொமான்ஸ் வேணும். அது நடக்கனும்-னா உங்களுக்கு வெறுப்பாதான் இருக்கும். அவர் அப்படியே இருப்பதால் தான் என் அப்பா வருவதால் அவனுக்கு டிஸ்டர்பன்ஸ்-ஆக இருக்கிறதா என்று சம்யுக்தா கூறியுள்ளார்.