பிகினி உடையில் எல்லை தாண்டும் கோமாளி பட நடிகை! ஷாக்கில் ரசிகர்கள்
Samyuktha Hegde
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 2020 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தார்.
சோசியல் மீடியா பக்கத்தில ஆக்ட்டிவாக இருந்த சம்யுக்தா ஹெக்டே, தற்போது பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .
இதோ அந்த புகைப்படம்.