எல்லைமீறும் பிகினி ஆடை!! ஜெயம் ரவி பட நடிகை வெளியிட்ட நீச்சல் வீடியோ
Jayam Ravi
Samyuktha Hegde
By Jai
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 2020 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தார்.
சோசியல் மீடியா பக்கத்தில ஆக்ட்டிவாக இருந்த சம்யுக்தா ஹெக்டே தற்போது பிகினி ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.