2ஆம் திருமணத்திற்கு பின் கணவர், மகனுடன் எடுத்த போட்டோஷூட்!! நடிகை சம்யுக்தா ஷான்..
Christmas
Indian Cricket Team
Tamil Actress
Actress
By Edward
சம்யுக்தா ஷான்
நடிகை சம்யுக்தா ஷானுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துக்கும் சில நாட்களுக்கு முன் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர்
அதேபோல் அனிருதாவும் திருமணமாகி விவாகத்து பெற்றவர். 2012ல் மாடல் நடிகையான ஆர்த்தி என்பவரை அனிருதா ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய இரு வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆர்த்தி - அனிருதா விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனையடுத்து, சம்யுக்தா ஷான், அனிருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிறிஸ்மஸ் பண்டியகையை முன்னிட்டு இருவரும் தன்னுடைய மகனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.





