மேலாடையில்லாமல் குளியல் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..
Sanchana Natarajan
Tamil Actress
Actress
By Jai
தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, ஜேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.
இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
30 வயதான நடிகை சஞ்சனாவின் முகம் சமீபத்தில் சுருங்கிய படி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினர்.
தற்போது, சஞ்சனா குளியளறையில் ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.