வேட்டைக்காரன் பட புகழ் நடிகை சஞ்சிதா படுகோனா இது... இப்போது எப்படி இருக்கார் பாருங்க

Tamil Cinema Tamil Actress
By Yathrika Nov 01, 2023 05:40 PM GMT
Report

விஜய் பட நடிகை

விஜய்யுடன் ஏன் விஜய் வரும் காட்சியில் ஒரு பக்கம் இருந்தால் கூட நாம் மக்களிடம் ரிச் ஆகிவிடுவோம். அப்படி விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவரது தோழியாக நடித்தவர் தான் சஞ்சிதா படுகோன்.

இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை, சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

இதனால் இப்போது அவர் தெலுங்கில் மட்டுமே படங்கள் நடித்து வருகிறார்.

அவுங்கனால சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. 47 வயதான ரம்பா ஓபன் டாக்

அவுங்கனால சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. 47 வயதான ரம்பா ஓபன் டாக்

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

வேட்டைக்காரன் பட புகழ் நடிகை சஞ்சிதா படுகோனா இது... இப்போது எப்படி இருக்கார் பாருங்க | Sanchita Padukone Insta Photos