22 வயது நடிகையின் விபரீத முடிவு!! காரணம் சீரியல் குழு கொடுத்த டார்ச்சர்!! தந்தை குற்றச்சாட்டு..

Gossip Today Indian Actress Death Actress
By Jai Jun 20, 2026 07:16 AM GMT
Report

சஞ்சிதா உகலே

நடிகர் விக்கி கெளஷலின் Chhaava, மனோஜ் பாஜ்பாயின் சைலன்ஸ் 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் 22 வயதான நடிகை சஞ்சிதா உகலே. படவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தம் காரணமாக சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

22 வயது நடிகையின் விபரீத முடிவு!! காரணம் சீரியல் குழு கொடுத்த டார்ச்சர்!! தந்தை குற்றச்சாட்டு.. | Sanchita Ugale Suicide Case Ravi Kishan Said

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சஞ்சிதா உகலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமான மீட்கப்பட்டார்.

தந்தை குற்றச்சாட்டு

இந்நிலையில், சஞ்சிதா உகலே தற்கொலை செய்து கொண்டதற்கு சாஜன் கர் சீரியல் குழுவினர் கொடுத்த கொடுமையான மன அழுத்தமே காரணம் என்று அவரது தந்தை புகாரளித்துள்ளார்.

22 வயது நடிகையின் விபரீத முடிவு!! காரணம் சீரியல் குழு கொடுத்த டார்ச்சர்!! தந்தை குற்றச்சாட்டு.. | Sanchita Ugale Suicide Case Ravi Kishan Said

14 மணி நேரத்திற்கும் மேலான வேலை, நடிப்புத் திறனை மட்டம் தட்டி மன ரீதியாக துன்புறுத்தியது போன்ற காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாக தந்தை குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.