சாண்டியின் குடும்பத்துடன் அவரின் முன்னாள் மனைவி எடுத்துக் கொண்ட போட்டோ!

Tamil Cinema
1 மாதம் முன்
Jeeva

Jeeva

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான டான்ஸ் மாஸ்டர் என்றால் அது சாண்டி, இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு நடனமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாண்டி மற்றும் சில்வியா தம்பதியினருக்கு Suzzannah Michelle மற்றும் மைக்கேல் என்ற மகள், மகன் உள்ளார்கள்.

இந்நிலையில் சாண்டிக்கு காஜல் பசுபதிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணமாகி பின் விவாகரத்து செய்து கொண்டனர்.

பின் சில்வியாவை சாண்டி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே சாண்டியின் குடும்பத்துடன் காஜல் பசுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

சாண்டியின் குடும்பத்துடன் அவரின் முன்னாள் மனைவி எடுத்துக் கொண்ட போட்டோ! | Sandy Family With Kajal Pasupathi


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.